மேலும் செய்திகள்
இன்றைய மின்தடை
27-Jun-2025
அவிநாசி, : அவிநாசி அருகே பொறியியல் கல்லுாரி மாணவி, துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.அவிநாசி ஒன்றியம், சின்னேரி பாளையம் ஊராட்சி, அபிராமி கார்டன் பகுதியைச் சேர்ந்த பாலமுருகன், முத்துலட்சுமி. இந்த தம்பதி மகள் ஹன்ஷினி, 19. கோவை அருகிலுள்ள தனியார் கல்லுாரியில், பி.டெக்., இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை வீட்டில், யாரும் இல்லாத நேரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.தற்கொலைக்கான காரணம் குறித்து, அவிநாசி போலீசார் விசாரிக்கின்றனர்.
27-Jun-2025