உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அவிநாசி நகராட்சிக்கு பொறுப்பு ஆணையர்

அவிநாசி நகராட்சிக்கு பொறுப்பு ஆணையர்

அவிநாசி; அவிநாசி சிறப்பு நிலை பேரூராட்சியை நகராட்சியாக மாற்றம் செய்து கடந்த சில மாதங்கள் முன் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.இருந்தபோதிலும் பேரூராட்சி நிலையிலேயே அவிநாசி நகராட்சி செயல்பட்டு வந்தது.அவிநாசி நகராட்சிக்கு கருமத்தம்பட்டியில் ஆணையராக பதவியில் உள்ள பாரதி என்பவரை, அவிநாசிக்கு புதிய நகராட்சிக்கு பொறுப்பு ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை