மேலும் செய்திகள்
தேசிய வில்வித்தை போட்டி; கோவை மாணவி தேர்வு
23-Oct-2025
திருப்பூர்: இந்திய பள்ளி விளையாட்டு கூட்டமைப்பு (எஸ்.ஜி.எப்.ஐ.,), பள்ளி கல்வித்துறை சார்பில், ஈரோடு, டெக்ஸ்வேலியில், கராத்தே தேர்வு போட்டி நடந்தது. இதில் பங்கேற்ற, குஹ நேத்ரா (லிட்டில் பிளவர்), தேவ மித்ரா (விவேகானந்தா வித்யாலயா), ரக் ஷனா (புதுராமகிருஷ்ணாபுரம் மாநகராட்சி பள்ளி) மூவரும், வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றனர். வெற்றி பெற்ற மாணவியரை, வி கராத்தே அகாடமி நிறுவனர் விஸ்வநாத் மற்றும் பயிற்சியாளர்கள் பாராட்டினர்.
23-Oct-2025