உள்ளூர் செய்திகள்

மாடுகள் விற்பனை

பழையகோட்டையில் நேற்று நடந்த காங்கயம் இன மாடுகளுக்கான சந்தையில் மொத்தம், 54 கால்நடைகள் வந்தன. காங்கயம் இன மாடுகள் 25 ஆயிரம் - 90 ஆயிரம் ரூபாய்; பசுங்கன்றுகள் 10 ஆயிரம் - 40 ஆயிரம் ரூபாய்; காளை கன்றுகள் 10 ஆயிரம் - 45 ஆயிரம் ரூபாய் வரை விற்றது. மொத்தம் 26 கால்நடைகள், 11 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை