மேலும் செய்திகள்
மாடுகள் விற்பனை
23-Dec-2024
நத்தக்காடையூர் பழையகோட்டையில் காங்கயம் இன மாடு களுக்கான சந்தை வாரந்தோறும் நடக்கிறது. நேற்று நடந்த சந்தைக்கு மொத்தம், 42 கால் நடைகள் வந்தன. காங்கயம் இன மாடுகள் 25 ஆயிரம் - 75 ஆயிரம் ரூபாய்; பசுங்கன்றுகள் 10 ஆயிரம் - 40 ஆயிரம் ரூபாய்; காளை கன்றுகள் 10 ஆயிரம் - 45 ஆயிரம் ரூபாய் என விற்றது. 34 கால்நடைகள், 13 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.
23-Dec-2024