உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பாதாள சாக்கடை மூடி சேதம் வாகன ஓட்டிகளுக்கு ஆபத்து

பாதாள சாக்கடை மூடி சேதம் வாகன ஓட்டிகளுக்கு ஆபத்து

திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி, காவிலி பாளையம் - சிறுவூலுவப்பட்டி செல்லும் ரோட்டில், பாதாள சாக்கடையின் மேன்ஹோல் மூடி சேதமடைந்துள்ளது. கான்கிரீட் கலவை பெயர்ந்து, எலும்புக்கூடுபோல் இரும்பு கம்பிகள் மட்டும் நீட்டிக்கொண்டிருக்கின்றன. இதனால் அப்பகுதியை கடந்து செல்லும் வாகன ஓட்டிகள், நிலை தடுமாறுகின்றனர். விபத்துக்கள் ஏற்படும் முன், பாதாள சாக்கடை மூடியை சரி செய்ய வேண்டுமென வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை