உள்ளூர் செய்திகள்

அபாய மரம்

திருப்பூர், ; வெள்ளியங்காடு, ஆர்.வி.இ., லே அவுட் பகுதியில் மரம் ஒன்று பட்டுப் போய் முறிந்து விழும் நிலையில் உள்ளது. அசம்பாவிதம் ஏற்படும் முன், விழும் நிலையில் உள்ள மரத்தை அப்புறப்படுத்த மாநகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை