உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டம்..

திருப்பூர்: திருப்பூர் ஒருங்கிணைந்த புரட்சி பாரதம் கட்சி சார்பில், கலெக்டர் அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டசெயலாளர் வீரபாண்டிசெல்வம் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் ஆணவ கொலைகளை கண்டித்தும், சிறப்பு சட்டம் இயற்றக்கோரியும் கோஷங்கள் எழுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ