உள்ளூர் செய்திகள்

சிதிலமடைந்த சாலை

பொங்கலுார் வேலம்பட்டியில் இருந்து ராமம்பாளையம் செல்லும் ரோடு புதுப்பாளையம் அருகே சிதிலமடைந்துள்ளது. அந்த இடம் வளைவான பகுதி என்பதால் துாரத்தில் இருந்து பார்த்தால், சேதமான ரோடு தெரியாது. விபத்து அபாயம் உள்ளது. ரோட்டை உடனடியாக சீரமைக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி