உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஜல்ஜீவன் திட்டப்பணியால் அந்தியூரில் திண்டாட்டம்

ஜல்ஜீவன் திட்டப்பணியால் அந்தியூரில் திண்டாட்டம்

அந்தியூர்: அந்தியூர் டவுன் பஞ்., பகுதியில், மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தில், குடிநீர் குழாய் பதிக்கும் பணி ஒரு மாதத்துக்கும் மேலாக நடந்து வருகிறது. பர்கூர் சாலை, சிங்கார வீதி, தேர்வீதி, கிழக்கு பள்ளி, பத்ரகாளியம்மன் ரவுண்டானா பகுதிகளில் குழாய் பதிக்கும் பணி முடிந்துள்ளது. தற்போது பொறிக்கடை முக்கு வரை பணி நடந்து வருகிறது. மெதுவாக நடப்பதால் வாகன ஓட்-டிகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. எனவே பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி