மேலும் செய்திகள்
தேவார இன்னிசை அரங்கேற்றம்
02-Apr-2025
உடுமலை; உடுமலையிலுள்ள மாவட்ட அரசு இசைப்பள்ளி ஆண்டு விழா நடந்தது.கோவை மண்டல கலை பண்பாட்டு மையம் மற்றும் உடுமலையிலுள்ள மாவட்ட அரசு இசைப்பள்ளி ஆண்டு விழா மற்றும் தமிழிசை விழா நடந்தது.தலைமை ஆசிரியர் சரவண மாணிக்கம் தலைமை வகித்தார். இதில், நாதஸ்வர இசை, தவில் இசை, மிருதங்கம், முகர் சங்கு மற்றும் தேவார இன்னிசை நிகழ்ச்சிகள் நடந்தன.
02-Apr-2025