உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தி சென்னை சில்க்ஸ் சார்பில் அவிநாசி கோவிலில் அன்னதானம்

தி சென்னை சில்க்ஸ் சார்பில் அவிநாசி கோவிலில் அன்னதானம்

அவிநாசி:அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக ஏழாவது நாள் மண்டல பூஜையில் நேற்று 'தி சென்னை சில்க்ஸ்', 'ஸ்ரீ குமரன் தங்க மாளிகை' ஆகியன சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.'தி சென்னை சில்க்ஸ்' பரஞ்சோதி துவக்கி வைத்தார். ஸ்ரீ அவிநாசியப்பர் பக்தர்கள் குழு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.முன்னதாக, கோதபாளையம் பகுதியைச் சேர்ந்த அண்ணாமலை, தெக்கலுார் பகுதியைச் சேர்ந்த அவிநாசியப்பன் ஆகியோர் அன்னதானம் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி