மேலும் செய்திகள்
அரசியல்ல இதல்லாம் சாதாரணமப்பா...
30-Sep-2025
அவிநாசி: காந்தி ஜெயந்தியை முன்னிட்டு 'சீடு' நிறுவனம் சார்பில் போதை தடுப்பு விழிப்புணர்வு பிரசாரம் அவிநாசி புதிய பஸ் ஸ்டாண்டில் நடந்தது. பிரசார பயணத்தை எஸ்.ஐ., அமல் ஆரோக்கியதாஸ், கோவிந்தம்மாள் ஆகியோர் துவக்கி வைத்தனர். 'சீடு' நிறுவனர் கலாராணி தலைமையில் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. ஒலி - ஒளி மூலமாகவும் போதையின் தீமை குறித்து ஒளிபரப்பப்பட்டது.
30-Sep-2025