உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மின் வாரிய குறைதீர் கூட்டம்

மின் வாரிய குறைதீர் கூட்டம்

பல்லடம்; பல்லடம் மின்வாரிய செயற்பொறியாளர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், 'ஜூலை மாதத்துக்கான மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம், உடுமலை ரோடு, மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில், வரும், 16ம் தேதி, காலை, 11.00 மணிக்கு நடைபெற உள்ளது. மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடக்க உள்ள இக்கூட்டத்தில், மின் நுகர்வோர் தங்களது குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம்,' என தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ