உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மின் நுகர்வோர் குறை தீர் நாள்

மின் நுகர்வோர் குறை தீர் நாள்

திருப்பூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர், அவிநாசி, மங்கலம் ரோட்டில் உள்ள மின் வாரிய செயற்பொறியாளர் இயக்குதலும் பேணுதலும் அலுவலகத்தில், வரும் 9ம் தேதி காலை 11:00 முதல் மதியம் 12:30 மணி வரை, மின் நுகர்வோர் குறைகளை நேரில் கேட்டறிகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை