மேலும் செய்திகள்
மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்
15-Jul-2025
மின்வாரிய கோட்ட செயற்பொறியாளர் விஜயேஸ்வரன் அறிக்கை: ஊத்துக்குளி கோட்ட அளவிலான மின்நுகர்வோர் குறைகேட்பு, வரும், 6ம் தேதி (நாளை) காலை, 11:00 மணிக்கு, செங்கப்பள்ளியில் உள்ள, மின் கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடக்க உள்ளது. இதில், கோட்ட அளவிலான மின்நுகர்வோர் பங்கேற்று, தங்களது குறைபாடுகளை தெரிவித்து தீர்வு பெறலாம்.
15-Jul-2025