மேலும் செய்திகள்
பூலாங்கிணர் பள்ளியில் முப்பெரும் விழா
27-Mar-2025
உடுமலை, ; ஆண்டியகவுண்டனுார் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் மாணவர்கள் சமத்துவ நாள் உறுதிமொழி எடுத்தனர். தொடர்ந்து பள்ளி தலைமையாசிரியர் தங்கவேல் மாணவர்களுக்கு ஜாதி பாகுபாட்டினால் ஏற்படும் வன்கொடுமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.ராகல்பாவி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியிலும், மாணவர்கள், ஆசிரியர்கள் சமத்துவ நாள் உறுதிமொழி எடுத்தனர். தலைமையாசிரியர் தாரணி மற்றும் ஆசிரியர் கண்ணபிரான் சமத்துவத்தை பின்பற்றுவது குறித்து மாணவர்களுக்கு விளக்கமளித்தனர்.
27-Mar-2025