உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் இடமாற்றம்

உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் இடமாற்றம்

திருப்பூர்,; திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அலுவலராக பணியாற்றி வந்த விஜயலலிதாம்பிகை, தஞ்சாவூருக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து, கன்னியாகுமரி மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் தமிழ்ச்செல்வன், திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ