உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வனத்துறை விவசாயிகள் குறை தீர் கூட்டம்

வனத்துறை விவசாயிகள் குறை தீர் கூட்டம்

உடுமலை, ; உடுமலையில், விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் வரும், 7ம் தேதி நடக்கிறது.வனத்துறை சார்பில், விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் வரும், 7ம் தேதி காலை, 11:00 மணிக்கு, உடுமலை வனச்சரக அலுவலகத்தில், நடக்கிறது. இதில், விவசாயிகள், பொதுமக்கள் பங்கேற்று, வன விலங்குள் பாதிப்புகள், இழப்பீடு குறித்து தெரிவிக்கலாம், என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை