மேலும் செய்திகள்
சோலைமலையில் வேல் வழிபாடு
07-Oct-2025
கந்த சஷ்டியை முன்னிட்டு தெக்கலுார், வெள்ளாண்டிபாளையம் விநாயகர் கோவிலில், கோவை வடக்கு மாவட்ட பா.ஜ., மகளிர் அணி சார்பில் துணைத்தலைவர் உமாமகேஸ்வரி தலைமையில் கந்த சஷ்டி கவசம் பதிகம் படித்தல், கோமாதா பூஜை, வேல் பூஜை ஆகியன நடந்தன. மாவட்ட மகளிர் அணி தலைவர் பிரபாவதி, செயலாளர்கள் கஸ்துாரிபிரியா, நந்தினி, பொருளாளர் தீபா, துணை தலைவர் அன்புராணி, பொறுப்பாளர் தேவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை விஸ்வ ஹிந்து பரிஷத், மாநில மகளிர் அணியினர் செய்திருந்தனர்.
07-Oct-2025