உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கிராம சபைக்கூட்டம் நடக்கும் தேதி மாற்றம்

கிராம சபைக்கூட்டம் நடக்கும் தேதி மாற்றம்

உடுமலை; சர்வதேச தண்ணீர் தினத்தையொட்டி நடக்க உள்ள கிராம சபை கூட்டம், தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.நடப்பாண்டில் சர்வதேச தண்ணீர் தினத்தையொட்டி கிராம சபைக்கூட்டம், வரும் 22ம் தேதி நடத்துவதற்கு அறிவிக்கப்பட்டது.இந்நிலையில், பல்வேறு நிர்வாக காரணங்களால், இந்த கூட்டம் மறுநாள் (மார்ச் 23ம் தேதி) நடத்துவதற்கு, அனைத்து மாவட்டங்களுக்கும் அரசு அறிவித்துள்ளது.இதையொட்டி, உடுமலை, குடிமங்கலம் மற்றும் மடத்துக்குளம் வட்டாரத்தில், தண்ணீர் தினம் கிராம சபைக்கூட்டம் தேதி மாற்றம் குறித்து ஊராட்சி நிர்வாகங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி