உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஆதரவற்றோருக்கு முடிதிருத்தம்

ஆதரவற்றோருக்கு முடிதிருத்தம்

எஸ்.பெரியபாளையத்தில் 'கருணை இல்லம்' என்ற பெயரில் ஆதரவற்றோர் பரா மரிப்பு மையம் உள்ளது. வீனஸ் நண்பர்கள் குழு சார்பில், இந்த மையத்தில் பராமரிக்கப்படும் 70 பேருக்கு, முடி திருத்தம் செய்யப்பட்டது. இல்லத்தில் உள்ளவர்களுக்கு உணவு மற்றும் பொருட்களை வழங்கினர். இக் குழுவை சேர்ந்த விஸ்வநாதன், சுரேஷ் பங்கேற்ற னர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை