உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மாற்றுத்திறனாளி முகாம் இன்று நடைபெறாது

மாற்றுத்திறனாளி முகாம் இன்று நடைபெறாது

திருப்பூர் : மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டை வழங்கும் முகாம் இன்று நடைபெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் வாரம் தோறும் வெள்ளிக்கிழமை, அடையாள அட்டை வழங்குவதற்கான சிறப்பு முகாம் நடைபெறும். கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெறும் இம்முகாம் இன்று(20ம் தேதி) நிர்வாக காரணங்களால் ரத்து செய்யப்படுவதாக கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார். வரும், 27ம் தேதி, இம்முகாம் வழக்கம் போல் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை