மேலும் செய்திகள்
6,454 ஆஞ்சநேயர் சிலை வடிவமைத்த சிற்பி பிரகாஷ்
15-Dec-2024
அவிநாசி, ; அவிநாசி ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவிலில் இன்று அனுமன் ஜெயந்தி விழா நடக்கிறது. இதையொட்டி, நேற்று காலை சிறப்பு யாக வேள்வி நடந்தது. மகா அலங்கார தீபாராதனைகள் ஸ்ரீ வீர ஆஞ்சநேயருக்கு நடந்தது. இன்று காலை அபிஷேக பூஜைகள் நடைபெற உள்ளன. ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் பக்த பேரவை சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. திவ்ய நாம சங்கீத பக்தி பஜனையில், மாலை ஸ்ரீ மேக்னத் சாய்சாய் நிவாஸ் மற்றும் ஸ்ரீ தத்வன சைதன்யா சுவாமியின் சொற்பொழிவுகள் நடக்கின்றன.
15-Dec-2024