மேலும் செய்திகள்
மின்விளக்குகள் பொருத்தப்படுமா?
3 minutes ago
கொப்பரை உற்பத்தி பாதிப்பு: மழைக்கு பிறகு மாற்றம்
3 minutes ago
ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை
6 minutes ago
ரவுண்டானா தேவை
10 minutes ago
உடுமலை: உடுமலை புது பஸ் ஸ்டாண்டில், உயர்மின் விளக்கு அமைக்க நகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். உடுமலை புது பஸ் ஸ்டாண்டில், பழநி நோக்கி செல்லும் புறநகர் பஸ்கள், கிழக்கு பகுதியில் உள்ள கிராமங்களுக்கு செல்லும் டவுன்பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்களில் நுாற்றுக்கணக்கான மக்கள் செல்கின்றனர். இங்கு உயர்மின் விளக்கு இல்லாததால், இரவு நேரங்களில் போதிய வெளிச்சம் இல்லாமல் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால், பயணியர் அச்சமடைகின்றனர். எனவே, இதை நகராட்சி அதிகாரிகள் உடனடியாக அமைக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
3 minutes ago
3 minutes ago
6 minutes ago
10 minutes ago