உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஹிந்துக்களுக்கு தேவை பாதுகாப்பு

ஹிந்துக்களுக்கு தேவை பாதுகாப்பு

ஹிந்துக்களுக்கு தேவை பாதுகாப்புவங்கதேசத்தில் நடைபெற்றுவரும் கலவரங்களை உலக நாடுகளே உற்றுநோக்கிவருகின்றன. ஹிந்துக்களை குறிவைத்து கொலை செய்வது, கோவில்களை சிதைப்பது போன்ற கொடூரங்கள் அரங்கேறி வருகின்றன. உலகிலேயே அமைதியை விரும்பும் ஒன்றுபட்ட மக்களின் ஒரே நம்பிக்கை, பிரதமர் மோடி மட்டுமே. அசாதாரணமான இந்த சூழலில், வங்கதேசத்தில் வசிக்கும் ஹிந்துக்களின் உயிரை பாதுகாக்க பிரதமர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். - ஹிந்து எழுச்சிப் பேரவையினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி