உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மாணவர்களுக்கு யோசனை

மாணவர்களுக்கு யோசனை

திருப்பூர், : திருப்பூர், முதலிபாளையம் நிப்ட்-டீ கல்லுாரியின் வணிகவியல் துறை சார்பில், திட்ட வடிவமைப்பு குறித்த கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது. கல்லுாரி முதல்வர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். வணிகவியல் துறை தலைவர் கலையரசி வரவேற்றார். ஸ்ரீவெங்கடேஸ்வரா கலை அறிவியல் கல்லுாரி துணைமுதல்வர் நஞ்சப்பா, திட்ட அறிக்கைகள் தயாரிப்பது; புள்ளியியல் கருவிகளை நேர்த்தியாக பயன்படுத்துவது மற்றும் மனிதவள மேம்பாடு குறித்து செயல்விளக்கத்துடன் பயிற்சி அளித்தார். வணிகவியல் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை