உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மின் தடை அதிகரிப்பு

மின் தடை அதிகரிப்பு

தென்மேற்கு பருவக்காற்றால் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. காற்றுக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் மரக்கிளைகள் முறிந்து விழுகின்றன. மின் கம்பிகள் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்து விடுகின்றன. டிரான்ஸ்பார்மரில் அடிக்கடி பியூஸ் போகிறது. கிராமப் புறங்களில் தான் மரங்கள் அதிகம். நகரங்களை விட கிராமப்புறங்களில் தான் மின் தடை அடிக்கடி ஏற்படுகிறது.மின்தடை ஏற்படுவதால் பொதுமக்கள் அதிகளவில் புகார் தர துவங்கி உள்ளனர். மின்வாரிய ஊழியர்களுக்கு பணிச்சுமை அதிகரித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !