மேலும் செய்திகள்
17 கிலோ கஞ்சா ரயிலில் பறிமுதல்
29-May-2025
திருப்பூர்; திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்ட் அருகே தெற்கு போலீசார் வாகன தணிக்கை மேற்கொண்டதில், பரணி, 30, பாலா, 24, மதன், 22 ஆகிய மூவர் வைத்திருந்த ஐந்து கிலோகஞ்சா பொட்டலங்கள் சிக்கின. மூவரும் கைதாகினர். அனுப்பர்பாளையம், அம்மன் நகர், பூலுவபட்டி அருகே அனுப்பர்பாளையம் போலீசார் சோதனை மேற்கொண்டனர். பாலமுருகன், 24, ஹரிஷ், 29 என, இருவரை கைது செய்து, 35 கிலோ குட்காவை பறி முதல் செய்தனர்.
29-May-2025