மேலும் செய்திகள்
எஸ்.எம்.வி., பள்ளியில் பட்டமளிப்பு விழா
15-Jun-2025
பிரன்ட்லைன் பள்ளியில் மழலையர் கல்வி துவக்கம்
18-Jun-2025
திருப்பூர் : ஊஞ்சப்பாளையம், வேதாந்தா அகாடமியில் கே.ஜி., மழலையர் மற்றும் பெற்றோருக்கான ''மீ அண்ட் மை பேமிலி' என்ற விழா நடந்தது. மழலையர் கலைநிகழ்ச்சிகள், பெற்றோர்களுக்கு போட்டிகள் நடந்தன. தாளாளர் ஓம் சரவணன், சிறப்பு விருந்தினர் ஓமா, முதல்வர் ஈஸ்வரி மகேஷ் ஆகியோர் தலைமையேற்று வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினர்.
15-Jun-2025
18-Jun-2025