ஸ்ரீ ராமர் கோவிலில் கும்பாபிேஷகம்
உடுமலை; உடுமலை பெரிய பூலாங்கிணர் ஸ்ரீ ராமர் கோவில் மகா கும்பாபிேஷக விழா நடந்தது.உடுமலை அருகேயுள்ள பெரிய பூலாங்கிணர் கிராமத்தில், ஸ்ரீ ராமர், ஸ்ரீ சீதா, ஸ்ரீ லட்சுமணன், ஸ்ரீ அனுமன் ஆகியோர் சுயம்புவாக எழுந்தருளி அருள்பாலித்து வருகின்றனர். இக்கோவில், மகா கும்பாபிேஷகம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.