உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / உலக நன்மைக்காக லட்சார்ச்சனை!

உலக நன்மைக்காக லட்சார்ச்சனை!

உடுமலை: உடுமலை பிராமண சேவா சமிதி சார்பில், உலக நன்மைக்காக ஸ்ரீநிவாச ஆஞ்சநேய பெருமாள் கோவிலில், லட்சார்ச்சனை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடந்தது.உடுமலை ஸ்ரீநிவாச ஆஞ்சநேய பெருமாள் கோவிலில், நேற்று காலை உடுமலை பிராமண சேவா சமிதி சார்பில், உலக நன்மைக்காக, ருத்ரம், விஷ்ணு சஹஸ்கர நாம பாராயணம், லட்சார்ச்சனை, லலிதா சஹஸ்ர நாமம், லட்சுமி அஷ்டோத்திரம் செய்து, பூஜை நடந்தது.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, உடுமலை பிராமண சேவா சமிதி தலைவர் ரவிச்சந்திரன், செயலாளர் ஹரி, துணைச்செயலாளர் சேகர் மற்றும் பொருளாளர் வெங்கட் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை