மேலும் செய்திகள்
கிறிஸ்தவர்களின் தவக்காலம் துவக்கம்
06-Mar-2025
அவிநாசி புனித தோமையார் ஆலய பங்கு மக்கள் தவக்கால சிறப்பு நிகழ்ச்சியாக நேற்று சிலுவைபுரம் புனித மோட்ச ராக்கினி மாதா ஆலயத்திற்கு தவக்கால பரிகார பாத யாத்திரையாக சென்றனர். புனித தோமையார் ஆலய பங்குத்தந்தை மரிய ஜோசப் அடிகளார், அவிநாசி சிலுவைபுரம் அன்பிய பொறுப்பாளர்கள், அருட்சகோதரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
06-Mar-2025