உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மத்திய அரசை கண்டித்து மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்

மத்திய அரசை கண்டித்து மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்

உடுமலை: உடுமலை பஸ் ஸ்டாண்ட் அருகே, மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து, மா.கம்யூ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. நகரச்செயலாளர் தண்டபாணி தலைமை வகித்தார்.மாவட்ட செயற்குழு உறுப்பினர் மதுசூதனன், மாவட்ட குழு உறுப்பினர் பஞ்சலிங்கம், நகர குழு உறுப்பினர்கள் ஜஹாங்கீர், ராஜா, விஸ்வநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி