உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மங்கலம் கதிவரன் பள்ளி விளையாட்டு விழா

மங்கலம் கதிவரன் பள்ளி விளையாட்டு விழா

திருப்பூர்: மங்கலம் கதிரவன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், எல்.கே.ஜி., - யு.கே.ஜி., குழந்தைகளுக்கான விளையாட்டு விழா கொண்டாடப்பட்டது.மங்கலம் எஸ்.ஐ., முத்துப்பாண்டி சிறப்பு விருந்தினராக பங்கேற்று, போட்டிகளை துவக்கி வைத்தார். பள்ளி தாளாளர் ஸ்ரீசரண்யா ராஜ்குமார், முதல்வர் காந்தி பிரியதர்ஷினி தலைமை வகித்தனர்.பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு, பரிசுகள் வழங்கி, பாராட்டு தெரிவிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை