மேலும் செய்திகள்
மெட்ரிக், சி.பி.எஸ்.இ.,பள்ளி விளையாட்டு விழா
07-Sep-2024
திருப்பூர்: ஸ்ரீ யோகாலயாவின், 25 வது வெள்ளி விழாவை முன்னிட்டு திருப்பூர் மேற்கு ரோட்டரி சார்பில், யோகாசன போட்டி நடந்தது.அதில், மங்கலம் கதிரவன் பள்ளியை சேர்ந்த, 7 ம் வகுப்பு மாணவி ஆன்சிலின் ஸ்வீட்டி முதலிடம், 5 ம் வகுப்பு மாணவி ஜீவிகா மற்றும் ஷாஹினா, இருவரும், மூன்றாமிடம் பிடித்தனர். வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தாளாளர் ஸ்ரீ சரண்யா ராஜ்குமார், பள்ளி செயலாளர் ராஜ்குமார், பள்ளி முதல்வர் காந்தி பிரியதர்ஷினி ஆகியோர் பாராட்டினர்.
07-Sep-2024