மேலும் செய்திகள்
ரயில் இயக்கத்தில் மாற்றம்
04-Oct-2025
திருப்பூர்:கோவை - நாகர்கோவில் ரயில் இன்று (7ம் தேதி) திண்டுக்கல் வரை மட்டும் இயக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் - மதுரை இடையே அம்பாத்துரை பொறியியல் மேம்பாட்டு பணி நடக்கிறது. இதனால், கோவை - நாகர்கோவில் (எண்:16322) ரயில் இன்று (7ம் தேதி) திண்டுக்கல் வரை மட்டும் இயங்கும்; மறுமார்க்கமாக நாகர்கோவிலுக்கு பதில் திண்டுக்கல்லில் இருந்து கோவைக்கு இயக்கப்படும்.
04-Oct-2025