உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / புத்தாடை வினியோகம்

புத்தாடை வினியோகம்

அனுப்பர்பாளையம்: தீபாவளியை முன்னிட்டு, மாநகராட்சி, 10வது வார்டு கவுன்சிலர் பிரேமலதா, வார்டு பகுதியில் பணியாற்றும் துாய்மை பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு தீபாவளி இனிப்பு மற்றும் புத்தாடை வழங்கும் நிகழ்ச்சி ஆத்துப்பாளையத்தில் நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை