உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஒடிசா வாலிபர் சிக்கினார்

ஒடிசா வாலிபர் சிக்கினார்

திருப்பூர்: திருப்பூர், ஸ்ரீநகரில், குருசங்கர், 36 என்பவர் அயர்னிங் நிறுவனம் நடத்தி வருகிறார். தீபாவளி கொண்டாட்டத்துக்காக 18ம் தேதி சொந்த ஊர் சென்றார். இவரது நிறுவனத்தில் , குருசங்கரின் நண்பரான காமராஜ், 42 என்பவர், கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். கொலையாளியை பிடிப்பதற்காக அனுப்பர்பாளையம் தனிப்படை போலீசார், கும்மிடிப்பூண்டிக்கு விரைந்தனர். குருசங்கரின் அயர்னிங் நிறுவனத்தில் பணிபுரிந்த, ஒடிசாவை சேர்ந்த கந்த்மணி சாசோ, 39 என்பவரை பிடித்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ