உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வாகனம் மோதி மூதாட்டி பலி

வாகனம் மோதி மூதாட்டி பலி

பொங்கலுார் : அவிநாசிபாளையத்தை சேர்ந்தவர் பொன்னாத்தாள், 96. அவிநாசிபாளையம் அருகே சாலையை கடக்க முயன்ற போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்தார். அவிநாசிபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை