உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வாகனம் மோதி ஒருவர் பலி

வாகனம் மோதி ஒருவர் பலி

திருப்பூர்; ஊத்துக்குளி, கத்தாங்கண்ணியை சேர்ந்தவர் பிரகாஷ், 37. நேற்றுநள்ளிரவு கோவை - சேலம் பைபாஸ் ரோட்டில் காங்கேயம்பாளையம் பிரிவு அருகே ரோட்டோரம் நடந்து சென்றபோது, அடையாளம் தெரியாதவாகனம் மோதி விட்டு சென்றது. இதில், அவர் பலியானார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை