மேலும் செய்திகள்
இன்றுடன் கெடு நிறைவு; இன்னும் கொடி பறக்குது!
21-Apr-2025
பொது இடங்களில் அரசியல் கட்சியினர், சமூக அமைப்புகள், ஜாதி சங்கங்கள் வைத்துள்ள கொடி கம்பங்களை நேற்றைக்குள் அகற்ற வேண்டும் என்று ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது. பொங்கலுார் வட்டாரத்தில் ஏராளமான இடங்களில் அனைத்து அரசியல் கட்சியினரும் வைத்துள்ள கொடிக்கம்பங்கள் நேற்று மாலை வரை அகற்றப்படவில்லை.
21-Apr-2025