உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பி.ஏ.பி., வாய்க்காலில் சடலம் மீட்பு

பி.ஏ.பி., வாய்க்காலில் சடலம் மீட்பு

பொங்கலுார்: பொங்கலுார், ஆண்டி பாளையம் பி.ஏ.பி., வாய்க்காலில் ஒரு ஆணின் சடலம் மிதந்து வந்தது. இதுகுறித்து பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் அங்கு சென்ற அவிநாசி பாளையம் போலீசார் சடலத்தை கைப்பற்றினர். இறந்தவருக்கு, 60 வயது இருக்கும். பெயர் முகவரி தெரியவில்லை.வேறு பகுதிகளில் யாராவது காணாமல் போய் உள்ளனரா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை