மேலும் செய்திகள்
கொலை வழக்கில் பா.ஜ., பிரமுகருக்கு ஆயுள்சிறை
16-Oct-2025
போலீஸ் ஓய்வூதியர் நலச்சங்க கூட்டம்
12-Oct-2025
திருப்பூர்: திருப்பூர், தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்க (சைமா) முன்னாள் தலைவர் மறைந்த மோகன் கந்தசாமியின் 17வது நினைவு நாள் அனுஷ்டிக்கப்பட்டது. இதையொட்டி, 'சைமா' வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மோகன் கந்தசாமியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் சங்க நிர்வாகிகள், மூத்த உறுப்பினர்கள், கிட்ஸ் கிளப் பள்ளி சேர்மன் மோகன் கார்த்திக் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
16-Oct-2025
12-Oct-2025