உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மருத்துவர் நியமனம்; மக்கள் மகிழ்ச்சி

மருத்துவர் நியமனம்; மக்கள் மகிழ்ச்சி

அனுப்பர்பாளையம்; திருப்பூர், பெரியார் காலனியில் மாநகராட்சி சார்பில் கட்டப்பட்ட நகர்புற நல வாழ்வு, ஆறு மாதங்கள் முன் திறக்கப்பட்டது. மருத்துவர் நியமிக்கப்படாததால், பயன்பாட்டுக்கு வராமல் இருந்தது.அப்பகுதி பொதுமக்கள், மருத்துவர் நியமிக்கக்கோரி மாநகராட்சி அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்து வந்தனர்.இந்நிலையில், நகர்ப்புற நல வாழ்வு மையத்திற்கு மருத்துவர் நியமிக்கப்பட்டார்.மருத்துவர் மற்றும் செவிலியர்களை இந்நாள் மற்றும் முன்னாள் மக்கள் பிரதிநிதிகள் வரவேற்று இனிப்பு வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி