மேலும் செய்திகள்
ஆனி அமாவாசையையொட்டி ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை
26-Jun-2025
அவிநாசி; அவிநாசி ஸ்ரீ கரி வரதராஜ பெருமாள் மற்றும் ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவில்களில் கும்பாபிஷேக ஒன்பதாம் ஆண்டு விழா நடந்தது. கலச புறப்பாடு, தீபாராதனை, சிறப்பு ஹோமங்கள் ஆகியவை நடந்தன.ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் பக்தி பேரவை சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் சபரீஷ் குமார், அறங்காவலர்கள் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
26-Jun-2025