உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / 25ல் தபால் குறைகேட்பு  

25ல் தபால் குறைகேட்பு  

தபால் கோட்ட கண்காணிப்பாளர் பட்டாபிராமன் அறிக்கைதபால் சேவைகளை பற்றி விவாதிக்க, திருப்பூர் தபால் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில், வரும், 25ம் தேதி மாலை 4:00 மணிக்கு மக்கள் குறைகேட்பு கூட்டம் நடக்கிறது. பொதுமக்கள் தங்கள் யோசனை/புகார்களை 'பட்டாபிராமன், கண்காணிப்பாளர் தலைமை தபால் அலுவலகம், திருப்பூர், மண்டலம், திருப்பூர் 641601' என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். கடிதத்தின் மேல் ' DAK ADALAT CASE ' என தவறாமல் குறிப்பிட்டிருக்க வேண்டும். கடிதங்கள், வரும், 16ம் தேதிக்குள் வந்து சேர வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ