உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நாளை மின் நிறுத்தம் ரத்து

நாளை மின் நிறுத்தம் ரத்து

பல்லடம்: கரடிவாவி துணை மின் நிலையத்துக்குட்பட்ட பகுதிகளில் நாளை அறிவிக்கப்பட்டிருந்த மின் நிறுத்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது.கரடிவாவி துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை (9ம் தேதி) மின் நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பு ரத்து செய்யப்படுவதாக, பல்லடம் மின் வாரிய செயற்பொறியாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !