15 ம் தேதி மின் நிறுத்தம்
15ம் தேதி மின் நிறுத்தம்காலை 9:00 முதல் மாலை 4:00 மணி வரைமுதலிபாளையம் துணை மின்நிலையம்சிட்கோ, பொன்னாபுரம், முதலிபாளையம், மண்ணரை, பாரப்பாளையம், கோல்டன் நகர், கூலிபாளையம், காசிபாளையம், தாட்கோ, கெங்கநாயக்கன்பாளையம், சர்க்கார் பெரியபாளைம், சென்னிமலைபாளையம், ரங்கேகவுண்டம்பாளையம், விஜயாபுரம், மானுார், செவந்தாம்பாளையம் பகுதிகள்.நல்லுார் துணை மின்நிலையம்நல்லுார், காளிபாளையம், சாணார்பாளையம், முத்தணம்பாளையம், ராக்கியாபாளையம் பிரிவு, ஆர்.வி.இ., நகர், காஞ்சிபுரம், பிரபு நகர், மணியகாரன்பாளையம் பகுதிகள்.பலவஞ்சிபாளையம் துணை மின் நிலையம்செட்டிபாளையம், பலவஞ்சிபாளையம், பூங்கா நகர், பாலாஜி நகர், அய்யப்பா நகர், சந்திராபுரம், கரட்டாங்காடு, செரங்காடு, டி.ஏ.பி., நகர், என்.பி., நகர் காளிநாதம்பாளையம், பலவஞ்சிபாளையம் பகுதிகள்.