10ம் தேதி மின் நிறுத்தம்
பழங்கரை துணை மின் நிலையம் : அவிநாசிலிங்கம்பாளையம், அணைப்புதுார், தங்கம் கார்டன், விஸ்வபாரதி பார்க், பழங்கரை, தேவம்பாளையம், டீ பப்ளிக் ஸ்கூல், ஸ்ரீ ராம் நகர்,நல்லி கவுண்டம்பாளையம், கைகாட்டிப்புதுார் ஒரு பகுதி, ரங்கா நகர் ஒரு பகுதி, ராஜன் நகர், ஆர்.டி.ஓ., அலுவலகம், கமிட்டியார் காலனி, குளத்துப்பாளையம், பெரியாயி பாளையம் ஒரு பகுதி, பள்ளிபாளையம், வி.ஜி.வி., நகர், திருநீலகண்டர் வீதி, நெசவாளர் காலனி, எம்.ஜி.ஆர்., நகர், மகாலட்சுமி நகர், முல்லை நகர் மற்றும் தன்வர்ஷினி அவென்யூ.